Lankamuslim.org

புத்தளம்: மாகாண சபைக்கு புதிய உறுப்பினர்

leave a comment »

எமது புத்தளம் செய்தியாளர் :வடமேல் மாகாண சபைக்கு புதிய உறுப்பினராக சட்டத்தரணி கமருதீன் நியமிக்கப்பட்டுள்ளார். வடமேல் மாகாண சபைக்கு புத்தளம் மதுரங்குளியைச் சேர்ந்த  இவர் ஸ்ரீ லங்கா சதந்திர முன்னணியில் போட்டியிட்டிருந்தார்.

ஏற்கனவே மாகாண சபையில் உறுப்பினராக இருந்த சொய்சா என்பவர் உயிர் இழந்தமையால் அவரின் இடத்திக்கு கமருதீன் வடமேல் மாகாண சபைக்கு தெரிவுசெய்யப்படவுள்ளார். இவர் முன்னாள் யாழ்ப்பாண பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இலியாஸ் அவர்களின் மருமகனாகும். இவர் நேற்று பதவியேற்றுள்ளார். இவரை வரவேற்கும் நிகழ்வு இன்று இரவு புத்தளம் ஹுதா மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .

Written by lankamuslim

March 5, 2012 at 7:01 pm

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.

Join 8,405 other followers

%d bloggers like this: