Archive for March 4th, 2012
ஸாஹிராக் கல்லூரியின் இந்திய உயர் ஸ்தாணிகர் உரை
அஸ்ரப். ஏ ஸமத்: இந்தியாவின் வரலாற்றுப் பிரசித்தி பெற்ற தலைவர்களான மகாத்மா காந்தி, ஜவர்களால் நேரு, இந்திரா காந்தி மற்றும் நாயூடு போன்ற மாபெரும் தலைவர்களெல்லாம் இலங்கை வந்திருந்தபோதெல்லாம் கொழும்பு ஸாஹிராக் கல்லூரிக்கு வந்து போயுள்ளார்கள் இத் தகவல்களை இக் கல்லூரியின் வரலாறு தெரிவிக்கின்றது. ஆனால் அண்மையில் விஜயம் செய்த அப்துல் கலாம் Read the rest of this entry »
அமைச்சர்விமல் துபாய் தூதுவர் சந்திப்பு
அஸ்ரப் ஏ ஸமத்: ஜக்கிய அரபு எமிரேட்டின் (துபாய்) நாட்டின் இலங்கையில் உள்ள தூதுவர் முஹமட் அல் முஹமட் மொஹூமுத் வீடமைப்பு நிர்மாணத்துறை பொதுவசதிகள் அமைச்சர்விமல் வீரவன்சவை அவரது அமைச்சில் வைத்து சந்தித்தார். Read the rest of this entry »
கட்டட நிர்மானங்களின் போது அங்கவீனர்களுக்கு விசேட ஏற்பாடு இருத்தல் வேண்டும்
அஸ்ரப் ஏ ஸமத்: அங்கவீனமுற்றோர் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்கள் செல்லக் கூடிய வகையில் சகல அரச தணியார்கட்டிடங்களை நிர்மாணித்தல் வேண்டும். என்ற இத் உயர் நீதிமன்றம் தீர்ப்பு சம்பந்தமாக பொது மக்களுக்கு அறிவுறுத்தும் ஊடக மாநாடு நேற்று முன்தினம் கொழும்பு-8 இல் உள்ள இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் அலுவலகத்தில் நடைபெற்றது. Read the rest of this entry »
ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த இடமளிக்க மாட்டோம் :டாக்டர் குணதாச
நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்தவோம் என அரச தரப்பினர் அமெரிக்காவில் தெரிவிக்கலாம். ஆனால் இலங்கையில் நடைமுறைப்படுத்த இடமளிக்க மாட்டோம் என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் டாக்டர் குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார். Read the rest of this entry »
ஆணைக்குழுவின் அறிக்கையை நடைமுறைப்படுத்த ஆரம்பித்துவிட்டோம்: ஜனாதிபதி
இந்த சமூகத்திலுள்ள ஜனநாயகத்தை திறந்த மனதுடன் நோக்க வேண்டும். அரசைக் கவிழ்க்கும் நோக்கத்துடன் எந்த நன்மையும் இல்லாத நாடு எனச் சித்தரிப்பதால் சமூகத்துக்கு எதுவித நன்மையும் ஏற்படப் போவதில்லை. ஏற்கனவே நாம் நல்லிணக்க ஆணைக்குழுவை நியமித்து அறிக்கையைப் பெற்று அதை நடைமுறைப்படுத்த ஆரம்பித்துவிட்டோம். Read the rest of this entry »







