Archive for February 23rd, 2012
மக்களை மேற்கிற்கு எதிராக வீதியில் இறங்குமாறு அரசு அழைப்பு
இலங்கைக்கு எதிரான மேற்கு உலக சக்திகளை தேசிய ரீதியில் எதிர்கொள்வதற்காக பொது மக்கள் ஒத்துழைப்பு இயக்கம் ஒன்றை ஆரம்பிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. ஜெனீவாவில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவைக்கு ஆதரவு தெரிவித்தும் இலங்கைக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் நோக்கிலும் Video Read the rest of this entry »
இஸ்லாமிய பண்புகளை இழந்துசெல்லும் தவ்ஹீத் குழுக்கள் ?
கடந்த 50 ஆண்டுகாலமாக இலங்கையில் இஸ்லாமிய இயக்கங்களாக அடையாளப்படுத்தப்பட்ட இஸ்லாமிய அமைப்புக்கள் பலமான ஈமானிய உறுதி, கொள்கைப்பற்று, தியாகம், அர்ப்பணம், சமூகவியல் பக்குவம் விட்டுகொடுப்பு, புரிந்துணர்வு போன்றவற்றை அடித்தளமாக கொண்டு பல்வேறுபட்ட இன்னல்களுக்கும், சவால்களுக்கும் மத்தியில் இஸ்லாத்தை அதன் தூய வடிவில் மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் உன்னதமான பணியில் ஈடுபட்டு வருகின்றன. Read the rest of this entry »
வடமேல் மாகாண பாடசாலைகள் அபிவிருத்திக்கு 7620 மில்லியன்
புத்தளம் செய்தியாளர் :இந்த ஆண்டு வடமேல் மாகாணத்தின் ஆயிரம் பாடசாலைகளை அபிவிருத்தி செய்ய திட்டம் வகுக்ப்பட்டுள்ளதாகவும். இந்த நடவடிக்கைக்காக மாகாண சபை நிதியில் 7620 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் Read the rest of this entry »









