Lankamuslim.org

One World One Ummah

முஸ்லிம் மாணவர்கள் ஜனாதிபதி மஹிந்த போன்று உடையணிவது நக்கலடிப்பதாக உள்ளதாம்

with one comment

ஸ்ரீ லங்கா மிரர்: பொது மற்றும் கலை நிகழ்ச்சிகளின் போதுஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ போன்று உடையணிந்து மாணவர்கள் தோற்றம் அளிக்க அனுமதிக்கக் கூடாது என மத்திய மாகாண முதலமைச்சர் சரத் எக்கநாயக்க மத்திய மாகாண பாடசாலைகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். இது தொடர்பாக சுற்று நிருபம் ஒன்றை அனைத்துப் பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்குமாறும் அவர் மாகாண கல்விச் செயலாளருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

விசேடமாக, இந்த மாகாணத்தைச் சேர்ந்த முஸ்லிம் பாடசாலை மாணவர்கள் பொது மற்றும் கலை நிகழ்ச்சிகளின் போது ஜனாதிபதி மஹிந்த போன்று உடையணிந்து தோற்றமளிப்பது ஜனாதிபதியைக் கேலி செய்வது போன்று உள்ளது எனவும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளத: - ஸ்ரீ லங்கா மிரர்- வர்மா

About these ads

Written by lankamuslim

February 22, 2012 at 8:29 pm

One Response

Subscribe to comments with RSS.

  1. what a shame sarath ekanayaka. you are talking about our president’s respect, ok fine, but don’t you aware that your ladies and girls are attending Pansala with open belly or short skirts?? is that not irrespecting your god? is this the way what lord Bhudhdha taught you?? dont you feel that this is right opposite to the teaching of Bhuddha? dont you feel and consider abt your religious respect?

    Zameer

    February 25, 2012 at 4:30 pm


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.

Join 6,829 other followers

%d bloggers like this: