Archive for February 12th, 2012
நாளை கிழக்கு மாகாண சபைக்கு ஆங்கீகாரம் கோரி வரும் ‘நாடு, நகர திட்டமிடல் திருத்தச் சட்ட மூலம்’
M.ரிஸ்னி முஹம்மட்
மாகாண பைகளுக்குக் கீழ்வரும் காணிகளை பௌத்த சாசன அமைச்சு சுவீகக்கும் வகையில் நாடு, நகர திட்டமிடல் திருத்தச் சட்ட மூலத்திற்கு மாகாண பைகளில் அங்கீகாரத்தைப் பெற்று அதனை பாராளுமன்றத்தில் சட்டமாக நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இவ்விவகாரம் கடந்த 31.01.2012 செவ்வாய்க்கிழமை கிழக்கு மாகாண சபை மறறும் மேல் மாகாண சபைகளின் கட்சித் தலவர்களின் கூட்டத்தில் ஆராயப்பட்டுள்ளது. Read the rest of this entry »
இரு பிரதேசங்களில் வாக்காளர் பதிவு செய்துள்ளோருக்கு கால அவகாசம்
2011ஆம் ஆண்டிற்கான வாக்காளர் இடாப்பின் பிரகாரம் இரண்டு பிரதேசங்களில் பதிவு செய்யப்பட்ட 150,000 த்திற்கும் அதிகமான வாக்காளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவிக்கின்றது. இதன்படி, கொழும்பு மாவட்டத்திலுள்ள அதிகமானோர் இரண்டு பிரதேசங்களில் தம்மை பதிவு செய்துக் கொண்டுள்ளதாக Read the rest of this entry »
தமிழ்-முஸ்லிம் கட்சிகளின் ஒற்றுமையில் 13+ வெற்றி தங்கியுள்ளது
இன்று வெளியாகியுள்ள தினகரன் பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கம் பதிவு செய்துள்ள கட்டுரையை இங்கு ஒரு வாசிப்புக்காக தருகின்றோம்: இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது எப்படி என்பது தொடர்பாகவே பெரும்பா லான கருத்தாடல்கள் தற்போது அரசியல் வட்டாரங்களில் முன்வைக்கப்பட்டு வருகிறது. இந்த தீர்வு காணும் விடயத்தை முன்வைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பலரும் தமக்குத் தெரிந்த சில கருத்துக்களை Read the rest of this entry »
ஒரு பிரியாவிடையும் பிரிக்கமுடியாத பணியும் – பீ எம். அம்சா
எஸ்.எம்.எம்.பஷீர்
“இராச தந்திரம் என்பது சரியான நேரத்தில் சரியான விடயங்களை சொல்வதையும் செய்வதையும் விட மேலானது, எந்த நேரத்திலும் பிழையான விடயங்களை சொல்வதையும் செய்வதையும் தவிர்ப்பது.” போ பென்னட் -இன்று துருக்கியின் வட மத்திய பகுதியில் அடையாளம் காணப்படும் ஜேலா நகரின் ஆட்சியாளனான பாரனசசை , ரோம சக்கரவர்த்தி ஜூலியஸ் சீசர் வெற்றிகொண்டபின் ரோம் நகர செனட் சபையோருக்கு மிக மிகச் Read the rest of this entry »









