காத்தான்குடி கடற்கரையில் பாரிய திமிங்கிலம்
இணைப்பு -2: மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி கடற்கரையில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பாரிய திமிங்கிலமொன்று கரையொதுங்கியுள்ளது. அதிகாலை வேளை 2 மணியளவில் இத்திமிங்கிலம் கரையொதுங்கியதை அவதானித்த மீனவர்கள் காத்தான்குடி பொலிஸ் நிலையத்திற்கு தெரியப்படுத்யுள்ளனர் 16 அடி நீளமும் 5 அடி அகலமும் கொண்டது படங்கள்என்று தெரிவிக்கப்படும் திமிங்கிலத்தைக் கரைக்குக் கொண்டுவர முயற்சிக்கும் காட்சிகளை எமது செய்தியாளர் அனுப்பியுள்ளார் அவற்றை இங்கு தருகிறோம்.
படங்கள் F.M.பர்ஹான் :
இணைப்பு -2
Advertisement















Beware! some one make it AWLIYA use it for life serving earnings,,,,,,!
Bishrullah
January 31, 2012 at 4:59 pm