Lankamuslim.org

One World One Ummah

ரவூப் ஹக்கீம் சல்மான் குர்ஷித் சந்திப்பு

leave a comment »

இர்பான்,பர்ஹான்: ஆசிய, ஆபிரிக்க சட்ட ஆலோசனை அமைப்பின் கருத்தரங்கொன்று இன்று 2012-01-27 புது டில்லியில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. ஆசிய, ஆபிரிக்க சட்ட ஆலோசனை அமைப்பின் கருத்தரங்கில் கலந்து கொண்டுள்ள அதன் தலைவர் , நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் புது டில்லி சென்றுள்ளார். குறித்த கருத்தரங்கில் நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் இந்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித்துடன் கலந்துரையாதினார்.

ஆசிய, ஆபிரிக்க சட்ட ஆலோசனை அமைப்பின் ஐம்பதாவது வருடாந்த செயலமர்வை கடந்த ஜூன் மாதம் கொழும்பில் இடம்பெற்றது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கொழும்பு சினமன் லேக்சயிட் விடுதியில் அதன் அமர்வை ஆரம்பித்து வைக்கிறார்.அதில் 47 உறுப்பு நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி 200 பேராளர்கள் கலந்து கொண்டனர் ,அதன் போது நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் அதன் தலைவராக தெரிவு செய்யபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது .

பட உதவி பர்ஹான்

Advertisement

Written by lankamuslim

January 27, 2012 at 4:30 pm

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.

Join 67 other followers