Lankamuslim.org

One World One Ummah

Archive for January 21st, 2012

‘மும்மொழி இலங்கை’ செயற்திட்டம் இன்று அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது

leave a comment »

‘மும்மொழி இலங்கை’ செயற்திட்டம் இன்று அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது. அலரி மாளிகையில் நடைபெற்ற நிகழ்வில் இந்திய முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் மற்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் ஆகியோர் ‘மும்மொழி இலங்கை’ திட்டத்தை ஆரம்பித்து வைத்துள்ளனர். Read the rest of this entry »

Written by lankamuslim

January 21, 2012 at 10:15 pm

வடகிழக்குத் தமிழரும் முஸ்லிம்களும் கற்றுக்கொண்ட பாடங்களும் நல்லிணக்கமும்

with 5 comments

எம் .ஐ.எம். முஹிதீன்
*கிழக்கு மாகாணம் விரைவில் சிங்கள மயமாகுவதிலிருந்து பாதுகாக்கப்பட வேண் டுமானால் இலங்கை-இந்திய உடன்படிக்கையில் தமிழ் பேசும் மக்களின் வரலாற்று வாழ்விடம் எனக்கூறப்பட்டிருக்கும் வடக்கு கிழக்கு மாகாணங்கள் ஒன்றிணைக்கப்பட்டு தனியான ஒரு மாகாண சபை ஏற்படுத்தப்பட வேண்டும்.

*அரசியல் யாப்பின் 13வது திருத்தத்தில் கூறபட்டிருக்கும் காணி, பொலிஸ் அதிகாரங்கள் உடனடியாக அனைத்து மாகாண சபைகளுக்கும் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். Read the rest of this entry »

Written by lankamuslim

January 21, 2012 at 12:59 pm

நீதியமைச்சு தொடர்பான பரிந்துறைகள் விரைவில் நிறைவேற்ற நடவடிக்கை

leave a comment »

நீதியமைச்சினால் மேற்கொள்ளப்பட வேண்டிய விடயங்கள் என கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினால்  பரிந்துரைக் கப்பட்டுள்ள பரிந்துரைகளை குறுகிய கால எல்லைக்குள் நிறைவேற்றுவதற்கு சகல நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என நீதியமைச்ர் ரவூப் ஹக்கீம் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். Read the rest of this entry »

Written by lankamuslim

January 21, 2012 at 11:54 am

அரசியல் அலட்சியம் வேண்டாம் சிந்தித்து செயல்படுவோம்

leave a comment »

ஹஸான் மூஸா
இன்றைய கால கட்டத்தில் அரசியல் அமைப்பு என்பது ஒரு சமூகத்தின் இன்றியமையாத தேவையாகும். உலக அரசியல், இஸ்லாமிய அரசியல் என்று பீற்றிக்கொண்டு சொந்த வீட்டுக்குல் சோம்பேரிகளாக தூங்கிக் கொண்டிருக்கும் ஒரு அவல நிலையிலேயே இலங்கை முஸ்லிம்களின் அரசியல் காணபடுகின்றது. ஒரு நாட்டின் சிறுபான்மை சமூகமாக வாழும் நாம் எமது உடமைகளையும், உரிமைகளையும் பாதுகாத்துக் கொள்வதற்கான இலகுவான மற்றும் பலமான கேடயம் எமது அரசியல் அமைப்பாகும். Read the rest of this entry »

Written by lankamuslim

January 21, 2012 at 11:09 am

இராணுவ சதிப் புரட்சி : ஹஸீனாவின் நாடகமா ?

leave a comment »

OurUmmah: ஷேக் ஹஸீனா அரசை கவிழ்க்க முயன்றதாக தெரிவித்து சில உயர் இராணுவ அதிகாரிகளை ஷேக் ஹஸீனா அரசு கைது செய்துள்ளது. இராணுவத்தில் பணியாற்றும் தீவிர சிந்தனையை கொண்ட அதிகாரிகளின் தலைமையில் கடந்த டிசம்பர் மாதத்தில் நடந்த ஆட்சி கவிழ்ப்பு முயற்சியை தோற்கடித்ததாக இராணுவ செய்தி தொடர்பாளர் மஸ்ஊத் ரஸாக் டாக்காவில் தெரிவித்துள்ளார். இதனை எதிர் தரப்பினர் ஆளும் தரப்பின் நாடகம் என்று தெரிவித்துள்ளனர். விரிவாக….

Written by lankamuslim

January 21, 2012 at 10:59 am

Follow

Get every new post delivered to your Inbox.

Join 102 other followers