க. பொ. த. உயர்தரப் பரீட்சை முடிவுகள் இணையத்தில்
2011 ஆம் ஆண்டு க. பொ. த. உயர்தரப் பரீட்சை முடிவுகள் சற்று முன்னர் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. பெறுபேறுகளை பார்க்க இலங்கைப் பரீட்சைத் திணைக்களத்தின் இணையத்தளமான http://www.doenets.lk/exam/index.html க்கு சென்று பரீட்சை சுட்டிலக்கத்தை உள்ளீடு செய்து பெறுபேறுகளை பார்வையிடமுடியும்







