Lankamuslim.org

One World One Ummah

தொழுகைக்காக கடைகளை மூட அக்குரணை பிரதேச வர்த்தகர்கள் தீர்மானித்துள்ளனர்

with 39 comments

அஸ்லம்  அலி: கண்டி மாவட்டம் அக்குரணை பிரதேசம் முஸ்லிம் வர்த்தகர்கள் தொழுகைக்காக தமது வர்த்தகங்களை இடைநிறுத்த தீர்மானித்துள்ளனர். அக்குரணை பிரதேசம் முஸ்லிம்கள் செறிந்து வாழும் பிரதேசமாகும்  அங்கு 90 வீதமான வர்த்தக நிலையங்கள் முஸ்லிம்களுக்கு உரியதாகும். அங்குள்ள மஸ்ஜிதுகளில் பாங்கு -தொழுகைகான அழைப்பு-  செய்யப்படும்போது முஸ்லிம் வர்த்தகர்கள் தமது கடைகளை குறித்த நிமிடங்கள் தொழுகைக்காக மூடிவிட ஏகமனதாக தீர்மானித்துள்ளனர்.

இதற்கான தீர்மானத்தை நேற்று முன்தினம் அக்குரணை பெரிய பள்ளியில் கூடிய வர்த்தகர்கள் மேற்கொண்டுள்ளனர். இது தொடர்பாக தீர்மானிக்க நேற்று முன்தினம் அக்குரணை பெரிய பள்ளியில் கூடிய நூற்றுகணக்கான வர்த்தகர்கள் ஏகோபித்த இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளனர். குறித்த நிமிடங்கள் தொழுகைக்காக வர்த்தக நிலையங்கள் மூடப்படும் போது வாடிக்கையாளர்களுக்கு சிரமங்கள் ஏற்படாதவாறு குறிப்பாக முஸ்லிம் அல்லாத வாடிக்கையாளர்களுக்கு சிரமங்கள் ஏற்படாதவாறு நடந்து கொள்ளும் ஒழுங்குகள் தொடர்பாக அக்குரணை ஜம்இயதுல் உலமா வர்த்தகர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

இன்று அக்குரணையில் தொழுகைக்கான அழைப்பு செய்யப்பட்டபோது அக்குரணை பிரதேச வர்த்தகர்கள் தமது வர்த்தக நிலையங்களை மூடுவதை காணக் கூடியதாக இருந்தது .லங்கா முஸ்லிம் இன்று லுஹர், மற்றும் அஷர் தொழுகைக்காக முழு வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டு முதலாளி , தொழிலாளி உட்பட அனைவரும் மஸ்ஜிதுகளுக்கு சென்றனர்.

இதன் மூலம் தொழுகைக்காக தமது வர்த்தகத்தை இடை நிறுத்தும் முதல் முஸ்லிம் பிரதேசம் என்ற பெருமையை அக்குரணை பிரதேசம் பெற்றுள்ளது .

இது தொடர்பான எமது முந்திய பதிவு:

பாங்கு சொன்னவுடன் வர்த்தக நிலையங்கள் தொழுகைக்காக மூடப்பட சட்டம்: பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா

About these ads

Written by lankamuslim

December 15, 2011 at 8:55 pm

39 Responses

Subscribe to comments with RSS.

  1. Well done Akurana …. very good example for others .

    Rismi Husain

    December 15, 2011 at 9:34 pm

  2. Cool Breezing Revolution Well done Akurana… im proud of u..

    Emg.Mufahir

    December 15, 2011 at 9:42 pm

  3. Starting is important but continuing is very very important. I hope it continue forever !! ….Well done Akurana

    Rauf Ameen

    December 15, 2011 at 9:45 pm

  4. MashaAllah good Job Akurana

    Iqbal .A

    December 15, 2011 at 9:47 pm

  5. MashaAllah good move

    Ahamed Irfan

    December 15, 2011 at 10:02 pm

  6. Maasha Allah. Very good example is set by our brothers.

    Ifthykar Ahamed

    December 15, 2011 at 10:05 pm

  7. Well done Akurana… im proud of u..

    sifan

    December 15, 2011 at 10:05 pm

  8. Today I’m proud of my city

    Dharik

    December 15, 2011 at 10:10 pm

  9. Alhamdulillah….. Im proud of my soil….. may Allah give strength to our brothers to continue this forever….

    Zameer

    December 15, 2011 at 11:48 pm

  10. masha allah…best example for all brothers and sisters,,,,keep it up

    Aslam

    December 16, 2011 at 1:40 am

  11. Well done Akurana ACJM… im proud of the job done.. lets it continue

    Dr.Niyas Ahamed

    December 16, 2011 at 9:08 am

    • masha allah wel done lets it continue

      muhammed manas

      December 16, 2011 at 2:09 pm

  12. yes.non Arabic nations belief and faith is grows comparably.yes we should take steps to prevent inconvenient to non Muslims..implementing the teaching of Islam is rapid progress in this era.but unfortunately the real teaching of Qur’an an hathid ,still facing struggle to reach the people.its really misinterpreted,misunderstood.misguided by ulamas.anyway this move is good.will have to face criticism by baseless citizens.as happened in kattankudy.some sewage ,communal media may put topic as AKURANA NAGARAYA THALIBAN ATHATA PATHWEI. OR AKURANA HALAL WEI OR AKURANA NAGARAYA MAKKAMA WEI.
    any way last topic suit much as akurana already got the nick name SIRU MAKKAM (minor macca).may allah shower the baraka to this business people.

    DR MARZOOK

    December 16, 2011 at 10:50 am

    • well said DR MARZOOK

      Fowser _UK

      December 16, 2011 at 9:14 pm

  13. MashaAllah Good Work…

    zahid ziyard

    December 16, 2011 at 2:29 pm

  14. GOOD DECESSION

    MANAS

    December 16, 2011 at 3:05 pm

  15. well done..

    Fasly - Dubai.

    December 16, 2011 at 3:31 pm

  16. YA ALLAH AWARHAL ANAIWARAIUM SORKKAWATHIYAHA AAKKIVIDU. AAMEEN.

    IMAM

    December 16, 2011 at 4:04 pm

  17. it’s a good step & example to protect our islam and it’s culture.But It’s just a part of it.Also we have to try to be a good muslim in our all ativities.If someone follow this step and forgetting to attend Fajr Prayer with Jama’ah.What the benefit by following that?…..anyway good luck…biththawfeek!!!

    Mohamed Nuwaf

    December 16, 2011 at 5:37 pm

  18. அல்லாஹ் அவர்களின் வியாபாரத்தில் அபிவிருத்தியும், அவர்களின் உள்ளங்களை மார்க்கத்திற்காக விரிவுபடுத்துவானாக

    Khan

    December 16, 2011 at 9:18 pm

  19. alhamdu lillah good decession ALFA MABROOK.

    imthiyas

    December 17, 2011 at 10:17 am

  20. Muslim keluku munmathiriyahe Lankamuslim naam iruppom…………………………………BE CONTINUE

    Mohamed Shafee

    December 17, 2011 at 1:07 pm

  21. Decision pending for all place is in srilanka.

    azeem

    December 17, 2011 at 1:16 pm

  22. One of Old historical muslim city in de srilanka has taken very good decision…Masha allah…sure we will Follow u…

    Nizlan Saththar :

    December 17, 2011 at 5:50 pm

  23. very good and most appriciated

    I.Hassen

    December 17, 2011 at 8:47 pm

  24. Masha Allah…best example for Kattankudy and Puttalam pple

    KKboy

    December 17, 2011 at 10:36 pm

  25. dawath udaiya ulaipin barakath

    ishfaq

    December 19, 2011 at 12:58 pm

  26. மிகவும் சிறந்த முன்மாதிரி காத்தான்குடியில் இந்த நடைமுறை பீச் ரோட் பகுதியில் நடைமுறையில் உள்ளது வாங்கு சொன்னவுடன் அந்த வீதியில் உள்ள அனைத்து நகைக் கடைகளும் பூட்டம்படும் அவர்கள அனைவரும் பள்ளிக்கு செல்வார்கள் ,

    அக்குரணை வர்த்தகர்களிடம் மற்றுமொரு முன்மாதிரி மிக நீண்ட காலமாக உள்ளது , எல்லா நகர்களிலும் Sunday விடுமுறை தினமாக இருக்க அங்கு வெள்ளிகிழமை விடுமுறை தினம் கடைப்பிடிக்கப் படுகின்றது . அதேபோன்று புத்தளத்திலும் மிகவும் நீண்டகாலமாக வெள்ளிகிழமை விடுமுறை தினம் கடைப்பிடிக்கப் படுகின்றது என்பது வரவேற்க தக்க விடையம்

    Abdul Rasheed

    December 19, 2011 at 5:16 pm

  27. சிறந்த முன்மாதிரிகளை நாமும் எமது ஊரில் கடைபிடிப்போம் இன்ஷா அல்லாஹ்

    M.M. Ameez - Kalmunai

    December 19, 2011 at 5:21 pm

  28. முஸ்லிம் அல்லாத வாடிக்கையாளர்களுக்கு சிரமங்கள் ஏற்படாதவாறு நடந்து கொள்ளும் ஒழுங்குகள் தொடர்பில் போதுமான அறிவுறுத்தல்கள் அந்தந்த பிரதேசங்களுக்கு வழங்கப்படவேண்டும் ஒவ்வொரு கடைகளுக்கு கடைபிடிக்க வேண்டிய முறைகளில் மாற்றங்கள் தேவைபடும் , தேனீர் கடை சாப்பாடு கடை , மருந்து கடை , என்பன வற்றுக்கு போதுமான ஒழுங்கு முறைகள் வேண்டும் !!!

    H.m.Faslin

    December 19, 2011 at 5:30 pm

  29. Cool Breezing Revolution…Alhamdu lillah good job…..

    Alfas Mohammmed

    December 20, 2011 at 1:35 am

  30. De first Great Revolution of de Great Akurana community. ……”V beat de beast” ….” Thural never stop”

    M.Refard

    December 20, 2011 at 1:36 pm

  31. ella muslim oorkalilum intha nadai murai vanthal allahvin uthavi avasaramaik kitaikkum. haya mohideen.

    haya mohideen.

    January 14, 2012 at 2:22 pm

  32. good example fore all lankan muslims.

    mahrush ahmed

    January 14, 2012 at 2:25 pm

  33. சிறந்த முன்மாதிரிகளை நாமும் எமது ஊரில் கடைபிடிப்போம் இன்ஷா அல்லாஹ்

    Nagoor Lareef

    May 8, 2012 at 1:38 pm

  34. அல்லாஹ் அவர்களின் வியாபாரத்தில் அபிவிருத்தியும், அவர்களின் உள்ளங்களை மார்க்கத்திற்காக விரிவுபடுத்துவானாக

    Mohamed Nafris

    May 29, 2012 at 7:51 pm

  35. masah allah allah barakath saiwanaha…

    m.imran

    September 11, 2012 at 9:54 am

  36. allahu akber allahu akber insha allah caming soon all sri Lanka pleas share this sms

    mm nusky mohamed

    January 14, 2013 at 7:05 pm

  37. very good example for real muslim comunity ……yah allah make barakath for their buisness

    anas saudi arabia

    January 30, 2013 at 1:30 pm


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.

Join 6,829 other followers

%d bloggers like this: