Lankamuslim.org

One World One Ummah

Archive for November 21st, 2011

ஜனாதிபதியின் 2012 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட உரையில்

leave a comment »

அரச ஊழியர்கள் மற்றும் பாதுகாப்பு படைகளுக்கும் 2012 ஆம் ஆண்டு வரவு – செலவுத் திட்டத்தின் ஊடாக நூற்றுக்கு 10 சதவீதம் சம்பள உயர்வு வழங்க தான் பரிந்துரைப்பதாகவும் இதனடிப்படையில் அனைத்து அரசாங்க ஊழியர்களினதும் அடிப்படைச் சம்பளம் இரண்டாயிரத்து 500 ரூபாவை விடவும் அதிகரிக்கும் என ஜனாதிபதி தனது உரையில் தெரிவித்துள்ளார். Read the rest of this entry »

Written by lankamuslim

November 21, 2011 at 3:32 pm

வரவு செலவு திட்டம் அமைச்சரவையில் சமர்பிப்பு

with one comment

2012 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட பிரேரணையை அமைச்சரவையில் சமர்பித்துள்ளதாகவும் அதற்கான அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப் பணிப்பாளர் பந்துல ஜயசேகர தெரிவித்துள்ளார். இன்று கலை அலரிமாளிகையில் அமைச்சரவையை கூட்டிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் அமைச்சரவையில் திட்ட பிரேரணையை சமர்பித்துள்ளார். 2012 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் இன்று மாலை பாராளுமன்றில் சமர்பிக்கப்படவுள்ளது. Read the rest of this entry »

Written by lankamuslim

November 21, 2011 at 1:49 pm

காலி பலபிட்டி மகா வித்தியாலயத்தில் ஹிஜாப் அணியத் தடை

with 10 comments

காலி பலபிட்டி ரேவத்த சிங்கள மொழி மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து பாடசாலைக்கு வரக்கூடாது என்று பாடசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர் . அந்த பாடசாலையில் 80 வரையான முஸ்லிம் மாணவ மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர். இவர்களில் ஹிஜாப் அணிந்து பாடசாலைக்கு செல்லும் முஸ்லிம் மாணவியர் பாடசாலைக்கு ஹிஜாப் அணிந்து வரக்கூடாது என்று பாடசாலை நிர்வாகத்தால் Read the rest of this entry »

Written by lankamuslim

November 21, 2011 at 12:26 pm

Follow

Get every new post delivered to your Inbox.

Join 6,805 other followers