Lankamuslim.org

One World One Ummah

Archive for September 4th, 2011

மாத்தறை திக்குவல்ல மோதலுக்கு சுமூக தீர்வு காணப்பட்டுள்ளது

leave a comment »

M.ரிஸ்னி முஹம்மட்: திக்குவல்ல யோனகபுரம் மோதலுக்கு சுமூக தீர்வு காணப்பட்டுள்ளது.  மாத்தறை மாவட்டம் திக்குவல்ல யோனகபுரம் பகுதியில் முஸ்லிம்களுக்கும் பெரும்பான்மையினத் தவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தையடுத்து இன்று சற்று முன்னர் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தலைமையில் திக்குவல்ல உதவு பிரதேச செயலாளர் காரியாளையத்தில் பிரதேசத்தின் முஸ்லிம் தரப்பு பிரதிநிதிகளுக்கும் , சிங்கள தரப்பு பிரதிநிதிகளுக்கும் இடையில் சமரச போச்சு வார்த்தை இடம்பெற்று சுமூகமாக தீர்வு காணப்பட்டுள்ளது. Read the rest of this entry »

Written by lankamuslim

September 4, 2011 at 5:34 pm

மாத்தறை திக்குவல்ல பிரதேசத்தில் முஸ்லிம்கள் மீது தாக்குதல்

leave a comment »

இணைப்பு-2 மாத்தறை மாவட்டம் திக்குவல்ல யோனகபுரம் பகுதியில் முஸ்லிம்களுக்கும் பெரும்பான்மையினத்தவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தையடுத்து இராணுவத்தினரும் பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் அங்கு குவிக்கப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளது என்பதை எம்மால் உறுதிப்படுத்த முடிகின்றது.

 நோன்புப் பெருநாளான புதன்கிழமை மாலை  திக்குவல்ல யோனகபுரம் மின்ஹாத் தேசிய பாடசாலை மைதானத்தில் முஸ்லிம் இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடியபோது அதில் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த சில இளைஞர்கள் புகுந்து குழப்பம் விளைவித்ததையடுத்து Read the rest of this entry »

Written by lankamuslim

September 4, 2011 at 12:55 pm

கருப்பு ஒக்டோபர்: கவிதைப் போட்டி

leave a comment »

இலங்கையின் வடபுலத்து முஸ்லிம்கள் அவர்களின் தாயகப் பிரதேசத்திலிருந்து விடுதலைப் புலிகளினால் இனச்சுத்திகரிப்பு செய்யப்பட்டு எதிர்வரும் ஒக்டோபர் மாதத்துடன் 21 வருடங்கள் நிறைவடைகின்றன.

இதனை முன்னிட்டு புலம்பெயர்ந்த இலங்கை முஸ்லிம் சம்மேளனமும், (www.yarlmuslim.blogspot.com) யாழ் முஸ்லிம் வலைத்தளமும்  இணைந்து கவிதைப் போட்டியொன்றை ஏற்பாடு செய்துள்ளன. Read the rest of this entry »

Written by lankamuslim

September 4, 2011 at 11:39 am

Follow

Get every new post delivered to your Inbox.

Join 6,821 other followers