Lankamuslim.org

One World One Ummah

Archive for July 25th, 2011

குச்சவெளி பிரதேச சபைக்கு முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளர்

with one comment

கியாஸ் ஷாபி:  திருகோணமலை மாவட்டத்தில் குச்சவெளி பிரதேச சபையை பொது மக்கள் ஐக்கிய முன்னணி கைப்பற்றியமைக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வாக்கு வங்கியே காரணம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கிழக்கு மாகாண சபையின் திருகோணமலை மாவட்ட உறுப்பினர் ஏ.ஆர் அன்வர் தெரிவித்தார். உள்ளுராட்சி மன்ற தேர்தல் முடிவு குறித்து அவரிடம் கருத்து கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். Read the rest of this entry »

Written by lankamuslim

July 25, 2011 at 10:10 pm

ஒஸ்லோ தாக்குதலுக்கு பின்னால் Knights Templar

leave a comment »

OurUmmah: நோர்வே தலைநகர் ஓஸ்லோவின் மத்திய பகுதியில் நடாத்தப்பட்ட குண்டு தாக்குதல்கள் மற்றும் தலைநகர் பகுதியில் இருந்து 20 மையில் துரத்தில் அமைந்துள்ள தீவில் நடாத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு தாக்குதல், ஆகிய இரண்டு பயங்கரவாத தாக்குதல்களில் 93 பேர் கொல்லப்பட்துள்ளனர். இவற்றுக்கு பின்னால் ஐரோப்பாவை இணைக்கும்  கிஸ்தவ வலது சாரி பயங்கரவாதம் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  விரிவாக

Written by lankamuslim

July 25, 2011 at 8:43 pm

வட பகுதி மக்களின் தீர்ப்பை அரசாங்கம் ஏற்றுக்கொள்கிறது

leave a comment »

வடக்கு மக்கள் இம்முறை உள்ளூராட்சி சபை தேர்தலில் வழங்கிய தீர்ப்பை அரசாங்கம் சிரம் தாழ்த்தி, அமைதியுடன் ஏற்றுக் கொள்வதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகள் தொடர்பாக அமைச்சரின் கருத்தை கேட்டபோதே அவர் மேற்கூறியவாறு பதிலளித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது Read the rest of this entry »

Written by lankamuslim

July 25, 2011 at 12:19 pm

தாமதம் வேண்டாம் தமிழ் மக்களின் தீர்ப்புக்கு மதிப்பளியுங்கள்

leave a comment »

1956 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றப் பொதுத் தேர்தலிலும் அதற்குப் பின்னர் நடத்தப்பட்ட அனைத்துத் தேர்தல்களிலும் தமிழ் மக்கள் தெரிவித்து வந்த திட்டவட்டமான செய்தியையே நடந்து முடிந்த உள்ளூராட்சித் தேர்தலிலும் தமிழ் மக்கள் ஐயத்துக்கு இடமேயில்லாத வகையில் தீர்ப்பாக வழங்கியுள்ளனர் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். Read the rest of this entry »

Written by lankamuslim

July 25, 2011 at 12:13 pm

தேர்தல் முடிவுகளை பார்வையிடும் ஜனாதிபதி

leave a comment »

பெரும் பரபரப்புக்கு மத்தியில்  இடம்பெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய சுதந்திர முன்னணி 45 சபைகளில் வெற்றி பெற்றுள்ளது. இலங்கை தமிழரசுக்கட்சி 17 சபைகளிலும் தமிழர் விடுதலை கூட்டணி இரண்டு சபைகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இத்தேர்தலின் உத்தியோக பூர்வ முடிவுகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பார்வையிட்டார் படங்கள் Read the rest of this entry »

Written by lankamuslim

July 25, 2011 at 11:23 am

Follow

Get every new post delivered to your Inbox.

Join 6,831 other followers