Lankamuslim.org

One World One Ummah

Archive for March 2nd, 2011

புத்தளத்தில் ஜமாஅதே இஸ்லாமி அரசியல் களத்தில் குதித்துள்ளது !

with 6 comments

இலங்கை ஜமாஅதே இஸ்லாமியின் புத்தளம் கிளை இன்று புத்தள நகர சபைக்காக போட்டியிடும் வேட்பாளர்கள் அரசியல் கட்சிகள், வாக்காளர்கள் ஆகியோருக்கான இஸ்லாமிய வழிகாட்டல் பொதுக்கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்து தற்போது புத்தளம் ஹுதா மஸ்ஜித் மைதானத்தில் நடத்திகொண்டிருகின்றது என்று எமது lankamuslim.org புத்தளம் செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அரசியல் வாதிகள் , மற்றும் வாக்காளர்களுக்கான இஸ்லாமிய வழிகாட்டல் பொதுக்கூட்டம் இலங்கை ஜமாஅதே இஸ்லாமியின் புத்தளம் கிளையின் புதிய ஒரு முயற்சியாகும் என்றும் இதற்கு முன்னர் தேர்தல் காலங்களில் வெற்றி பெற்ற வேட்பாளர்களுடன் இவ்வாறான வழிகாட்டல் சந்திப்புகளை செய்து வந்துள்ள ஜமாஅதே இஸ்லாமி இந்த முறை முதல் தடவையாக பொதுக்கூட்டம் விரிவாக Read the rest of this entry »

Written by lankamuslim

March 2, 2011 at 10:00 pm

Follow

Get every new post delivered to your Inbox.

Join 6,831 other followers