Archive for October 15th, 2010
அகற்றப்படும் மக்கள் கொழும்பு மாவட்ட எல்லைக்குள் குடியேற்றப்படுவர்
கொழும்பு நகரம் மற்றும் நகரில் வாழும் மக்களின் சுகாதாரம், பாதுகாப்பு, அபிவிருத்தி ஆகியவற்றைக் கருத்திற் கொண்டே நகரின் பல பகுதிகளிலும் தங்கியுள்ள பொதுமக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு வேறு இடங்களில் குடியேற்றப்படுகின்றனர். அரசாங்கத்தின் நகர அபிவிருத்தி திட்டத்தின் பிரகாரம் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கையினை அரசியல் ரீதியில் நோக்காது மனிதாபிமான ரீதியில் நோக்க வேண்டும் என்று சுற்றாடல்துறை அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார்
ஐக்கிய தேசிய கட்சியின் பிரசாரங்கள் மக்களை தொடர்ந்தும் சேற்றுக் குழிகளிலேயே தங்கவைக்க விரும்புவதாகவும் அக்கட்சியினரின் வாக்குகள் இல்லாமல் போய்விடுமோ என்ற அச்சத்தின் மத்தியிலேயே அமையப்பெற்றுள்ளன என்றும் அமைச்சர் கூறினார்.அரசாங்கத்தின் திட்டத்தின் பிரகாரம் கொழும்பு நகரப் பிரதேசத்திலிருந்து அகற்றப்படும் பொதுமக்கள் விரிவாக பார்க்க Read the rest of this entry »







