முதலமைச்சரின் இப்தார்

மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க தலைமையில் கண்டியில் இப்தார் நிகழ்வு இடம்பெற்றுள்ளது . கண்டி மத்திய மாகாண முதலமைச்சர் காரியாலயத்தில் இடம்பெற் இந்த நிகழ்வில் கண்டி மாவட்டத்தில் உள்ள முஸ்லிம் பிரமுகர்கள், மௌலவிமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர் என்று தெரிய வருகின்றது
Advertisement








