கல்பிட்டி அல் அக்ஸாவுக்கு சிறந்த சுற்றாடல் விருது

கல்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலை 2010 ஆம் ஆண்டுக்கான சிறந்த சுற்றாடல் பாடசாலைக்கான விருதினை பெற்றுள்ளது. மத்திய சுகாதார அதிகார சபையும், கல்வி அமைச்சும் இணைந்து தேசிய ரீதியில் நடத்திய இந்தப் போட்டியில் கல்பிட்டி அல் அக்ஸா தேசிய பாட சாலையிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 22 மாணவர்கள் தங்கப் பதக்கங்களை பெற்றுள்ளனர்என்று செய்திகள் தெரிவிக்கின்றன கற்பிட்டி அல் -அக்ஸா பாடசாலையே தேசிய மட்டத்தில் கூடுதலான பதக்கங்களை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.










salam 2 all
a long time after we are hearing a good thing about our school development.iam proud to say i was a student at al aqsa n.s.alhamdu lillah .i wish them all the best for their bright future ..
wassalam
ayas
ayas mohamed
September 2, 2010 at 1:35 am