Archive for July 3rd, 2010
இந்திய தமிழ் பேசும் முஸ்லிம்களின் உரிமைப்போர்

இந்திய தமிழ் பேசும் முஸ்லிகளின் மாநாடு உரிமைகளை பெற்று தம்மை முதலில் முஸ்லிம் என்று அடையாளபடுத்தி முன்னேற http://www.lankamuslim.org யின் பிராத்தனைகளும் வாழ்த்துக்களும்
நாளை ஜூலை 4ல் சென்னையில் உள்ள தீவுத் திடல் என்ற இடத்தில் நடைபெற இருக்கும் மாபெரும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில மாநாடு . மத்திய அரசுப் பணிகளில் முஸ்லிம்ளுக்கு மிஸ்ரா கமிஷன் அறிக்கையின் பரிந்துரையின்படி 10 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கக் கோருவதே மாநாட்டின் முக்கிய நோக்கமாகும் இந்த மாநாடு – சிந்தித்தீர்களா ? அன்று சுதந்திர இந்தியாவின் மூன்றாவது ஜனாதிபதி டாக்டர் ஜாகிர் ஹுசைன் இன்று அரசியல் அதிகாரம் இழந்து ஒடுக்கப்பட்ட முஸ்லிம் சமுதாயம்!! என்ற தலைப்புடன் இந்த மாபெரும் மாநாடு நாளை நடைபெறவுள்ளது இதில் ஒடுக்கப்பட்டோரின் உரிமைப் பேரணி ஒன்றும் இடம்பெறவுள்ளது இந்திய முஸ்லிம் செய்திகளின் பிரகாரம் விரிவாக பார்க்க Read the rest of this entry »







