Lankamuslim.org

One World One Ummah

இன்று நாவலப்பிட்டி திருகோணமலையில் மீள் வாக்குபதிவு

leave a comment »

வாக்கெடுப்பு ரத்துச் செய்யப்பட்ட நாவலப்பிட்டி மற்றும் திருகோணமலை ஆகிய வாக்கெடுப்பு நிலையங்களில் மீண்டும் இன்று மு.ப. 7.00 மணி முதல் பி.ப. 4.00 மணிவரை வாக்கெடுப்பு நடத்தப்படும். இந்த  மீள் வாக்குபதிவு முடிவுகள் இன்று இரவு அறிவிக்கப்பட்டும் என்று தெரிவிக்கபட்டுள்ளது வாக்கெடுப்பு தொடர்பாக முறைப்பாடுகளை தேர்தல்கள் ஆணையாளருக்கு முன்வைப்பவர்கள் கீழ்க்காணும் இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு தேர்தல் ஆணையாளர் கோரியுள்ளார். நாவலப்பிட்டி வாக்கெடுப்புப் பிரிவு – 011-2877608 ,திருகோணமலை வாக்கெடுப்புப் பிரிவு – 011-2877609

About these ads

Written by lankamuslim

April 20, 2010 at 1:14 am

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.

Join 6,802 other followers

%d bloggers like this: