மேற்குலகின் ஏவுகணைகள் ஈரானை தாக்குமா ? – மேற்கை தூண்டிவிடும் இஸ்ரேல்
அரசியல் களஆய்வு:
ஈரான் ஜனாதிபதி அஹமட் நஜாத் அணுசக்தி துறை -Atomic energy body -தலைவர் அலி அக்பர் சலேஹிக்கு மின்சாரத்துக்கான அணுசக்தி நடவடிகைகளை தொடங்குமாறு இன்று கட்டளை பிறப்பித்துள்ளார் இந்த அறிவிப்பு ஈரானின் அணு ஆயுதச் செயற்பாடுகள் எப்டியும் தடுக்க வேண்டும் என்ற மேற்கின் முனைப்புக்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கின்றன.
ஈரானுக்கு எதிராக மேற்குலக நாடுகள் கடும் எச்சரிக்கை விடுப்பதையும் மீறி ஈரான் அணுச் செறிவாக்கத்தில் ஈடுபட போவதாக அறிவித்திருக்கிறது. சர்வதேசத்தின் கோரிக்கைகளை ஈரான் மீறக்கூடாது என்பது மேற்குலக நாடுகளின் எதிர்பார்பாகும் . அத்துடன் ஈரான் பத்து புதிய யுரேனியம் செறிவூட்டல் ஆலைகளை அமைக்கப் போவதாக சில தினங்களுக்கு முன்னர் அறிவித்திருந்தது .ஈரான் அணுசக்தி திட்டம் பற்றி அனைத்துலக நாடுகளுடன் உடன்படிக்கை ஒன்றை எட்ட தாம் நெருங்கி கொண்டிருப்பதாக விடுத்துள்ள அறிக்கை பற்றி அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி ஆகிய மூன்று நாடுகளும் நம்பிக்கையின்மையை வெளியிட்திருந்தமை குறிபிடதக்கது இங்கு கவனிக்கபடவேண்டிய விரிவாக பார்க்க..










