நேற்று “கஷ்மீர் தினம்”

நேற்று “கஷ்மீர் தினம்” பாகிஸ்தானில் அனைத்து பிரதான நகரங்களிலும் பாரிய மக்கள் தொகையை கொண்ட கஷ்மீர் விடுதலைப் போராட்டத்திக்கு ஆதரவான ஆர்பாட்டங்கள் நடந்துள்ளன ஒவ்வொரு ஆண்டும் பெப்ரவரி 5ம் நாள் கஷ்மீர்,பாகிஸ்தான் மக்களால் “காஷ்மீர் தினம்” கொண்டாடுவது வழக்கம் கஷ்மீர் கடந்த 150 ஆண்டுகளாக கஷ்மீர் விடுதலைப் போராட்ட பாதையில் நடக்கிறது இந்தியா என்ற நாடு தோன்றுவதற்கு முன்பு காஷ்மீர் விடுதலை போராட்டம் தொடங்கி விட்டது என்பது வரலாறு









