யாழ் குடாநாட்டில் 20 கும் அதிகமான மஸ்ஜிதுகளின் இன்றைய நிலை !
1996 இல் யாழ் குடாநாடு புலிகளின் பிடியில் இருந்து விடுவிக்கபட்ட பின்னரும் யாழ்ப்பாணம் பெரிய பள்ளி- The Jaffna Grand Mosque – பள்ளியின் நிலை இன்றுவரை இப்படிதான் தொடர்கிறது இந்த படங்கள் 10.01.2010 அன்று எடுக்கப்பட்டவை,குடாநாட்டில் 20 கும் அதிகமான மஸ்ஜிதுகள் இருந்தும் 2 மஸ்ஜிதுகள் தான் பழையை நிலைக்கு ஓரளவு திரும்பி இருக்கிறது என்பது குறிபிடதக்கது ,மற்ற மஸ்ஜிதுகள் அனைத்தும் அழிக்கபட்ட, சிதைக்கபட்ட நிலையில் தான் இன்னும் இருக்கிறது,இது தொடர்பாக எமது தொடர் செய்திகளை எதிர்பாருங்கள்
யாழ்ப்பாணம் பெரிய பள்ளி The Grand Mosque இன்றைய தோற்றம் படம் 10.01.2010
Advertisement


















very sad news , even the grand mosque of jaffna
Aslam
January 23, 2010 at 10:16 pm
i very feel
mohd.siraj
May 10, 2010 at 9:26 pm