Lankamuslim.org

One World One Ummah

Archive for January 13th, 2010

மேற்கு பயங்கரவாதம் இஸ்லாமிய விஞ்ஞானத்தை ஊதி அணைக்க முனைகிறது!

with 2 comments

Dr .மசூத் முஹம்மதி

M.ஷாமில் முஹம்மட்

பெப்ரவரி 2007 ஆண்டு அமெரிகாவின் டெனிசி பல்கலை கழகதின் – University of Tennessee- சட்டத்துறை பேராசிரியர் றிநோல்ட் -Glenn “Instapundit” Reynolds- அமெரிக்கா ஈரானின் இஸ்லாமிய தலைவர்களையும் , அணுவாயுத விஞ்ஞானிகளையும் கொலை செய்ய வேண்டும்” என்று கூறியிருந்தார் நேற்று -12.01.2010- மேற்கு பயங்கரவாதம் ஈரான் அணுவாயுத விஞ்ஞானியும் பல்கலை கழக முதுநிலை பேராசிரியருமான மசூத் முஹம்மதியை கொலை செய்துள்ளது. இது றிநோல்டின் என்ற ஒருவருடைய வாதம் அல்ல இது ஒரு சிந்தனை போக்கு இதை மேற்கு பயங்கரவாதம் றிநோல்டின் வாதத்திக்கு முன்னரும் பின்னரும் அழகாக செய்து வருகின்றது.

மேற்கு பயங்கரவாதம் அணுவாயுத விஞ்ஞானியும் பல்கலை கழக முதுநிலை பேராசிரியருமான மசூத் முஹம்மதியை ஈரான் தலை நகரில் அவரின் வீட்டின் அருகில் ரிமோட் மூலம் இயக்கப்பட்ட மோட்டார் சைக்கிள் குண்டின் மூலம் கொலை செய்துள்ளது இதை அமெரிக்க , இஸ்ரேலிய பயங்கரவாதம் என ஈரான் கூறியுள்ளது. இந்த கொலை இஸ்லாமிய உலகத்துக்கு புதியது அல்ல அதிகமான முஸ்லிம் விஞ்ஞானிகள் அன்மை காலமாக கொலை செய்யப்படுகின்ரனர் அல்லது கடத்தடுகின்ரனர் விரிவாக பார்க்க Read the rest of this entry »

Written by lankamuslim

January 13, 2010 at 8:31 pm

ஹெய்ட்டியில் பூமி அதிர்வு, 950 இலங்கை படையினரும் பாதுகாப்புடன்..

leave a comment »

ஹெய்ட்டியில் நேற்றிரவு  பாரிய பூமி அதிர்வு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ரிச்டர் அளவில் 7.0 என இது பதியப்பட்டுள்ளது. கட்டிடங்கள் பல தரைமட்டமாகியிருப்பதால் மரணித்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்   என தெரிவிக்கப்படுகின்றது. ஹெய்ட்டியில் உள்ள 950 இலங்கை படையினரும் பாதுகாப்பாக இருப்பதாகவும்    அவர்களுடன் தொடர்பு  ஏற்படுத்தபட்டுள்ளதாகவும்  பிரிகேடியர் உதய நாணயக்கார சற்று முன்னர் தெரிவித்துள்ளார்.

Written by lankamuslim

January 13, 2010 at 10:19 am

Follow

Get every new post delivered to your Inbox.

Join 102 other followers