ஈராக்கில் களமாடும் இஸ்லாமிய போராளிகளும் சினைப்பர் தாக்குதல்களும்

அமெரிக்கா பிணம் தின்னும் கழுகு
அமெரிக்கப்படைகள் ஈராக்கை ஆக்ரமித்து ஆறு ஆண்டுகள் ஓடி விட்டன. கடந்த 2003 ஆம் ஆண்டு ஏப்ரல் 9 ஆம் தேதி பாக்தாத் தெருக்களில் அமெரிக்க டாங்கிகள் புகுந்து ஈராக்கை தகர்த்தன. ஈராக்கினுள் அமெரிக்கா நுழைந்து மிக கொடூர படு கொலைகளை நிகழ்த்தியது இதுவரை பத்து லட்சம் பேர் கொலை செய்யபட்டுள்ளார்கள்.அமெரிக்கப்படைகள் மிக, மிக கொடூரமான தாக்குதல்களை நடத்தி உள்ளனர். இந்த அமெரிக்க ஆக்கிரமிப்புப் படைக்கு எதிராக ஈராக்கிய போராளிகளினால் தாக்குதல்கள் தொடந்தும் நடத்தப்படுகிறது அது பற்றிய வீடியோ இணைப்புதான் இது வீடியோ இணைப்புகளை பார்வையிட இங்கு கிளிக் செய்யவும்







