லிபிய அரசாங்கத்தினால் இலங்கையர்களுக்கு சுமார் 30ஆயிரம் வேலைவாய்ப்புகள்
லிபிய அரசாங்கத்தினால் இலங்கையர்களுக்கு சுமார் 30ஆயிரம் வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 2010ம் ஆண்டிற்கு முன்னர் இலங்கையிலிருந்து 30பேருக்கான வேலைவாய்ப்பினை வழங்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதாரம், சுற்றுலாத்துறை, கட்டிட நிர்மாணம் மற்றும் கைத்தொழில் ஆகிய துறைகளின்கீழ் இந்த வேலைவாய்ப்புக்கள் பெற்றுக் கொடுக்கப்படவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.







