Lankamuslim.org

One World One Ummah

புலிகளின் தளபதி உட்பட 19 புலிகளின் சடலங்கள் படையினரால் மீட்பு!


கரையாம்முள்ளி வாய்க்கால் பகுதியில் படையினர் நேற்றையதினம் மேற்கொண்ட தேடுதலின்போது அவ் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இடம்பெற்ற மோதல்களில் கொல்லப்பட்ட புலிகளின் தளபதி ஒருவர் உட்பட 19 புலிகளின் சடலங்களை படையினர் நேற்றையதினம் கைபற்றியுள்ளதாகவும் தொடர்ந்தும் அப்பகுதியில் தேடுதல் மேற்கொண்டுவரும் படையினர் புலிகளின் ரி.56 ரக துப்பாக்கிகள்-21, கிரனைட் லோஞ்சர்கள், எல்.எம்.ஜி. மெசின் கண், கிளேமோர் குண்டுகள் என ஆயுதங்களை கைப்பற்றியுள்ளதாகவும் இராணுவம் தெரிவித்துள்ளது.

About these ads

Written by lankamuslim

May 14, 2009 at 4:43 pm

Follow

Get every new post delivered to your Inbox.

Join 6,801 other followers

%d bloggers like this: